தமிழ் : வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு




  • பிரபாகரன் 1954, நவம்பர்26 அன்று வல்வெட்டித்துறை என்ற ஊரில் பிறந்தார் .

  • இவர் தமிழீழ விடுதலை புலிகளின் இயக்க தலைவர் ஆவர் .

  • இவர் மதிவதனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் .,இவருக்கு சார்லசு,அன்ரனி ,துவாரகா ,பாலச்சந்திரன் என்ற பிள்ளைகள் இருந்தனர் .

  • பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது   1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை எற்படுத்தின , சிங்கள இன வெறியால் ஈழத்தமிழர்கள் கொடுரமாக கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்வி பட்டார் . அவருடைய பெற்றோர்க்கு தெரிந்த ஒரு விதவை தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை சிறுவனாக இருந்த பிரபாகரனுக்கு சொன்னார்.

  • சிங்கள அரசின் பிடிக்குள் இருக்கும் தமிழ் மக்களை மீட்டுக்க வேண்டுமமென்ற உளுனர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவானது .

  • நிரயுதபநிகளான அப்பாவி தமிழர்களுக்கு ஆயுத வலிமையை பிரத்யோகிக்கும் இன அமைப்பினை ஆயுத போராட்டத்தின் மூலமே எதிகொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார் .  

  • பிரபாகரன்வல்வெட்டித்துறையில் ஊரிகடு என்னும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரை கற்றார் .

  • 1௦ ஆம் வகுப்புவரை படித்த பிரப்பாகரன் விடுதலை புலியாக செயல்பட தொடங்கியதால் படிப்பை தொடர முடியவில்லை , பிரபாகரனின் போக்கு அவர் பெற்றோருக்கு புரியவில்லை . ஒருநாள் காவல்துறை அதிகாலை 3 மணிக்கு முதன் முதலில் பிரக்பகரனை தேடி வீடு வந்த போதே அவ்கார்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

  • காவல்துறையிடம் இருந்து தப்பி சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன் வீடிற்கு நிரந்தரமாக திரும்பவில்லை.

  • பிரபாகரன் தமது தமிழ் மக்களுக்காக பல ஆயுதபோர்களை கண்டார்.

                          பிரபாகரனின்கூற்றுக்கள் 

"இயற்கை எனது நண்பன் ,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன் ,
வரலாறு எனது வழிகாட்டி ."

"நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த 
முக்கியதுவதை தருகிறேன் ,
நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த 
பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும் ."

"ஒரு தவறு நடந்தால் பிழைகளை 
உங்களில் இருந்து தேடுங்கள்
மற்றவரிடம் இருந்து தேடாதீர்கள் ."


"உண்மையானவராக இருந்தால் அவர் 
இலட்சியத்திற்காக செய்திருக்க வேண்டும்    அல்லது 

 இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்."

"வெற்றிகளை போராளிகளுக்கு கொடுங்கள் ,
தோல்விகளை நீங்கள் ஏற்றுகொள்ளுங்கள் ."

"ஏதோ ஒருவன் பிறந்தான் ,வளர்ந்தான் ,
சண்டை பிடித்தான் மடிந்தான் , என்றுதான் 
நாங்கள் வீரசாவடையும் போராளிகளை பார்க்கிறோம் .
இந்தநிலை மாறவேண்டும் , இவர்கள்  நாம் 
வணங்கும் தெய்வங்களாக போற்ற பட வேண்டும் ."

       " செய் அல்லது செத்து மடி." 


மறைவு


  • இறுதியாக பிரபாகரன இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி  2009,  மே  18 அன்று முல்லைத்தீவு பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்  அறிவித்தது ,இருப்பினும் பன்னடுதொடர்ப்பாளர் செ .பத்துமநாதன் விடுத்த அறிக்கையில்  பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள்இறந்ததாக அறிவித்தார். 

                        சிற்பங்கள்

  • நாகபட்டினம் மாவட்டத்தில் தெர்க்குபொஇகைநல்லுர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது .

  • விழுப்புரம் மாவட்டம் சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரன்சுதை சிற்பங்கள் வைகப்படிருகின்றன .

  • தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரனின்சிலை அகற்றப்பட்டது குறித்து ஜுன் 2015யில் சீமான் கண்டன அறிக்கைவெளியிட்டார் . மீண்டும் பிரபாகரன் சிலை நிறுவ நாம்தமிழர் கட்சி முயலும் என்றார் ,


      தபால்தலை  வெளியீடு 


  • பிரான்சில் உள்ள செயற்பட்டாளர்கள் பிரபாகரன் உருவப்படத்தை கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். https://tamilar2020.blogspot.com/?m=1

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...